TNPSC Group 1 · 2025 Preliminary Examination
80.
1919 ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டுத் தேர்வுக் குழுவை லண்டனில் சந்திக்க சென்ற நீதிக்கட்சி உறுப்பினர்கள்
(i) ஆற்காடு இராமசாமி முதலியார்
(ii) கோகா அப்பாராவ்
(iii) டி.ஏ. ராமலிங்கம்
(iv) எஸ்.கே. துளசிராம்
Answer:
D.
(i), (ii), (iv)