TNPSC Group 1 · 2025 Preliminary Examination
89.
கூற்று [A]: “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”
காரணம் [R]: நாட்டை வாழ்த்துவதையும், நாட்டு மக்களின் மேம்பாட்டை விரும்புவதையும் புலவர்கள் தலையாய கடமையாகக் கருதுகின்றனர். தன் நாடு மட்டுமின்றி என்னாடும் சிறப்புற்றிருக்க விரும்புகின்றனர்.
Answer:
C.
[A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்