TNPSC Group 1 · 2025 Preliminary Examination
98.
கீழ்கண்டவற்றை பொருத்துக மற்றும் மேலும் சரியான வரிசை முறையை காண்க.
(a) உயிரற்ற பொருள்
1. சாறு பிரித்தெடுத்த பிறகு நொறுக்கப்பட்ட கரும்பு
(b) கரும்புச் சக்கை
2. மற்ற விலங்குகளை உண்ணும் விலங்குகள்
(c) கார்ஸினோஜன்
3. சூழலியல் மண்டலத்தில் உள்ள உயிரற்ற கூறு
(d) ஊனுண்ணி
4. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக் கரிம கலவை
| (a) உயிரற்ற பொருள் | 1. சாறு பிரித்தெடுத்த பிறகு நொறுக்கப்பட்ட கரும்பு |
| (b) கரும்புச் சக்கை | 2. மற்ற விலங்குகளை உண்ணும் விலங்குகள் |
| (c) கார்ஸினோஜன் | 3. சூழலியல் மண்டலத்தில் உள்ள உயிரற்ற கூறு |
| (d) ஊனுண்ணி | 4. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக் கரிம கலவை |
Answer:
C.
3 1 4 2