TNPSC Group 1 · 2025 Preliminary Examination
103.
பருவக்காற்று பற்றிய கூற்றுகளில் சரியானவற்றை தேர்ந்தெடு:
(i) அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலைகளால் பெரும்பாலான பருவமழை பொழிகிறது.
(ii) கடலோரத்தில் இருந்து தூரம் அதிகரிக்கும் போது மழையின் அளவும் அதிகரிக்கிறது.
(iii) தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதி வறண்டே காணப்படும்.
Answer:
B.
(i) மற்றும் (iii) சரியானவை