TNPSC Group 1 · 2025 Preliminary Examination
109.
காரணம் மற்றும் வலியுறுத்தல் வகை:
வலியுறுத்தல் [A]: 1946இல் முஸ்லிம் லீக் அமைச்சரவைத் தூதுக்குழு ஏற்றுக் கொண்டதை விலக்கிக் கொண்டது.
காரணம் [R]: 1946இல் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் முஸ்லிம் லீக் இணைந்தது.
Answer:
D.
[A] தவறு, ஆனால் [R] சரி