TNPSC Group 1 · 2025 Preliminary Examination
119.
கூற்று [A]: எந்த ஒரு குடிமகனுக்கும், இந்தியாவின் நிலப்பகுதியில் சுதந்திரமாக செல்லவும், அல்லது குடியமரவும், வசிக்கவும் உரிமை உண்டு.
காரணம் [R]: இந்த உரிமையானது, பெருவாரியான பொது மக்களின் நலன் கருதியும், எந்த தாழ்த்தப்பட்டோரின் நலன் கருதியும் அரசு விதிக்கும் நிபந்தனை (வரையறைகளுக்கு) உட்பட்டது.
Answer:
A.
[A] சரி, ஆனால் [R] தவறு