TNPSC Group 1 · 2025 Preliminary Examination
122.
கீழ்கண்டவற்றை பொருத்துக (பெண்களுக்கு அதிகாரமளித்தல்)
சட்டத்தின் பெயர்
இயற்றப்பட்ட ஆண்டு
(a) மருத்துவப்படியான கருக்கலைப்பு சட்டம்
1. 2013
(b) தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்
2. 2016
(c) மாற்றுதிறனுடையோருக்கான உரிமைகள் சட்டம்
3. 2017
(d) மனநல பராமரிப்பு சட்டம்
4. 1971
| சட்டத்தின் பெயர் | இயற்றப்பட்ட ஆண்டு |
|---|---|
| (a) மருத்துவப்படியான கருக்கலைப்பு சட்டம் | 1. 2013 |
| (b) தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் | 2. 2016 |
| (c) மாற்றுதிறனுடையோருக்கான உரிமைகள் சட்டம் | 3. 2017 |
| (d) மனநல பராமரிப்பு சட்டம் | 4. 1971 |
Answer:
B.
4 1 2 3