TNPSC Group 1 · 2025 Preliminary Examination
137.
நலத்திட்டங்களை சரியான பயனாளிகளுடன் இணைத்து காட்டவும்
(a) பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(PMJDY)
1. விவசாயிகள் (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்)
(b) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் (MGNREGA)
2. கிராமப்புற மற்றும் தொலைத் தூரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள்
(c) பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY)
3. குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள்
(d) பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY)
4. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற குடும்பங்கள்
| (a) பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா(PMJDY) | 1. விவசாயிகள் (குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள்) |
| (b) மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதச் சட்டம் (MGNREGA) | 2. கிராமப்புற மற்றும் தொலைத் தூரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் |
| (c) பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) | 3. குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்கள் |
| (d) பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) | 4. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற குடும்பங்கள் |
Answer:
A.
3 2 4 1