GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

140.  சரியான பொருத்தங்களை தேர்ந்தெடுக்கவும்.
(1) ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் மிஷன் - ஒருங்கிணைந்த கிளஸ்டர் செயல் திட்டங்கள்
(2) சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா - உலகளாவிய தரத்திற்கு திறன் பயிற்சி
(3) ராஷ்டிரியா கிராம் ஸ்வராஜ் அபியான் - பஞ்சாயத்துகளில் மின்னணு ஆளுகை
(4) தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா - சுய உதவிக் குழுக்கள் மூலம் வறுமை ஒழிப்பு

Answer: D.   (1) மற்றும் (4) சரி
;