TNPSC Group 1 · 2025 Preliminary Examination
142.
இந்தியாவின் காலநிலை நடவடிக்கையின் கூறுகள் யாவை?
(i) 2070க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு
(ii) புதைபடிவமற்ற ஆற்றல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை அதிகரித்தல்
(iii) மரங்களை நடுதல் மற்றும் காட்டழிப்பை நிறுத்துதல்
(iv) கரிம தீவிரம் மற்றும் கரிம உமிழ்வைக் குறைத்தல்
Answer:
D.
(i), (ii) மற்றும் (iv) மட்டும்