GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

154.  பதினைந்தாவது நிதி ஆணையத்தைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
(i) மக்கள் தொகை செயல் திறனுக்கான புள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
(ii) நிதி ஒழுக்கத்திற்கு 10% புள்ளிகள் வழங்கப்படுகிறது .
(iii) காடுகளின் பரப்பு எனும் பிரிவிற்குப் பதிலாக காடு மற்றும் சூழலியல் எனும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Answer: C.   (i) மற்றும் (iii) மட்டும்
;