GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2025 Preliminary Examination

156.  "நிதி ஆயோக்" பற்றி பின்வருவனவற்றுள் எந்தக் கூற்று/கூற்றுகள் உண்மையானவை?
(i) திட்டக் குழுவிற்குப் பதிலாக 'நிதி ஆயோக்' அமைக்கப்பட்டது
(ii) அவற்றிற்கு நிதி ஒதுக்க அதிகாரம் இல்லை
(iii) நிதி ஆயோக் ஒரு சிந்தனைக் குழு
(iv) இந்தியாவின் குடியரசுத் தலைவர் நிதி ஆயோக்கின் தலைவர்

Answer: D.   (i), (ii) மற்றும் (iii)
;