TNPSC Group 1 · 2025 Preliminary Examination
159.
பின்வரும் வாக்கியங்களில் வேலூர் கலகம் தொடர்புடைய உண்மையான கூற்றாவது.
(i) அந்தக் கலகம் எட்டு மணி நேரம் வரை நீடித்தது.
(i) அந்தக் கலகம் உள்நாட்டு துரோகத்தால் அதன் முக்கியத்துவத்தினை இழந்தது.
(iii) அந்த கலகத்திற்கு பிறகு திப்பு சுல்தானின் குடும்பம் சென்னைக்கு மாற்றப்பட்டது.
(iv) ஆங்கிலேயர்கள் 2,000-க்கு மேற்பட்ட இந்திய சிப்பாய்களைப் பிடித்தார்கள்.
Answer:
C.
(i), (ii) மற்றும் (iv) மட்டும்