TNPSC Group 1 · 2025 Preliminary Examination
162.
கூற்று [A]: நீதிக்கட்சி அன்னிபெசன்ட்டின் தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்தது.
காரணம் [R]: டொமினியன் அந்தஸ்து பிராமணர்களுக்கு அதிக அதிகாரத்தினை வழங்கக்கூடும் என கவலைப்பட்டது.
Answer:
B.
[A] மற்றும் [R] இரண்டும் உண்மை மேலும் [R] என்பது [A] விற்கான சரியான விளக்கம்