TNPSC Group 2 · 2013 Preliminary Examination
193. A-யின் உயரமானது B-யின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில் B-யின் உயரம் A-யின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது?
Answer:
D.
\(33\dfrac{1}{3}\%\)