TNPSC Group 2 2013 Preliminary Examination
General Studies Questions 51 to 75
1.
இந்தியாவின் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது
A.
இந்தியன் அறிவியல் நிறுவனம்
B.
தேசிய வான்வெளியியல் ஆய்வகங்கள்
C.
தேசிய இயற்பொருள் ஆய்வகம்
D.
தேசிய உலோக தொழில் ஆய்வகம்
Answer:
C.
தேசிய இயற்பொருள் ஆய்வகம்
2.
வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
| வரிசை I | வரிசை II |
|---|---|
| பாறை வகை | பாறை பிரிவு |
| (a) ரியோலைட் | 1. சுண்ணாம்பு படிவுப்பாறை |
| (b) கலவைக்கல் | 2. தகட்டு பொறையுள்ள உருமாறிய பாறை |
| (c) பலகைக்கல் | 3. மணல் படிவுப்பாறை |
| (d) டாலமைட் | 4. தள்ளற் தீப்பாறை |
A.
4 3 1 2
B.
1 2 4 3
C.
4 3 2 1
D.
3 2 1 4
Answer:
C.
4 3 2 1
3.
பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை, பட்டியல் இரண்டுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி | 1 1600 |
| (b) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி | 2. 1664 |
| (c) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி | 3. 1510 |
| (d) போர்த்துக்கீசியர்கள் கோவாவைக் கைப்பற்றினர் | 4. 1602 |
A.
2 1 4 3
B.
4 1 2 3
C.
3 4 2 1
D.
1 3 4 2
Answer:
B.
4 1 2 3
4.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களில் (A) துணிவுரை மற்றொன்று (R) காரணத்தையும் குறிக்கிறது
துணிவுரை (A) : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது.
காரணம் (R) : பொதுத்துறை நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல்.
துணிவுரை (A) : தொழில்துறை வளர்ச்சியில் இந்திய பொதுத்துறை நிறுவனத்தின் மேம்பாடு அடங்கியுள்ளது.
காரணம் (R) : பொதுத்துறை நிறுவனம் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் பங்கானது பொருத்தமான தகவல்கள், கொள்கை, நிதி உதவி அளித்தல் (ம) பொதுத்துறை உதவியளித்தல்.
A.
(A) சரியானது ஆனால் (R) தவறு
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது
C.
(A) தவறானது ஆனால் (R) சரியானது.
D.
(A) மற்றும் (R) இரண்டும் தவறானது
Answer:
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரியானது
5.
சேமிப்பின் வளர்ச்சி வீதம் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் பங்கு வீதமாக அளவிடப்படுவது
A.
நிலையான விலைகளில்
B.
சந்தை விலைகளில்
C.
ஒப்பீட்டு விலைகளில்
D.
மேற்கூறிய எதுவும் அல்ல
Answer:
B.
சந்தை விலைகளில்
6.
பாராலிம்பிக் எந்த விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துகிறது?
A.
50 வயதுக்கு மேல் உள்ள வீரர்கள்
B.
உடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்கள்
C.
19 வயதிற்குட்பட்ட விளையாட்டு வீரர்கள்
D.
ஊனமில்லாத வீரர்கள்
Answer:
B.
உடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் உள்ள விளையாட்டு வீரர்கள்
7.
நவம்பர் 2013 இல், புவியினது சுற்று பாதையில், செவ்வாய் சுழலியை அமைத்த ஏவு சாதனம்
A.
PSLV-C₂₅
B.
PSLV-C₂₀
C.
PSLV-C₁
D.
GSAT-2
Answer:
A.
PSLV-C₂₅
8.
3D பிரிண்டர் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A.
2000
B.
2010
C.
2012
D.
1999
Answer:
C.
2012
9.
மறைமுகப் பகுப்பின் தொடர் நிகழ்வினை சரியாக அமைக்கவும்.
I. குரோமோசோமின் சென்ட்ரோமியர்கள் ஸ்பின்டில் இழையில் ஒட்டிக்கொள்ளுதல்.
II. குரோமோட்டிட் சுருள் பிரிதலும் சைட்டோகைனஸிஸ் நடைபெறுதல்.
III. ஆஸ்டர்கள் உருவாக்கம் மற்றும் ஸ்பின்டில் இழைகள் உருவாக்கம்.
IV. சென்ட்ரோமியர்கள் இரண்டாகப் பிரிதல் மற்றும் சேய் சென்ட்ரோமியர்கள் நகருதல்.
I. குரோமோசோமின் சென்ட்ரோமியர்கள் ஸ்பின்டில் இழையில் ஒட்டிக்கொள்ளுதல்.
II. குரோமோட்டிட் சுருள் பிரிதலும் சைட்டோகைனஸிஸ் நடைபெறுதல்.
III. ஆஸ்டர்கள் உருவாக்கம் மற்றும் ஸ்பின்டில் இழைகள் உருவாக்கம்.
IV. சென்ட்ரோமியர்கள் இரண்டாகப் பிரிதல் மற்றும் சேய் சென்ட்ரோமியர்கள் நகருதல்.
A.
III, IV, I, II
B.
II, IV, III, I
C.
II, III, IV, I
D.
III, I, IV, II
Answer:
D.
III, I, IV, II
10.
இரைப்பை சுரப்பிகளின் தடைகட்டுப்பாடுகளின் நிகழ்வு
A.
பன்க்ரொஜைமின்
B.
கஸ்ட்ரின்
C.
எண்டெரோகஸ்ட்ரோன்
D.
கோலேசைட்டோகைனைன்
Answer:
C.
எண்டெரோகஸ்ட்ரோன்
11.
கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை?
A.
முதல் உலகத் தமிழ் மாநாடு - கோலாலம்பூர்
B.
இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு - சென்னை
C.
மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு - மதுரை
D.
நான்காவது உலகத் தமிழ் மாநாடு - இலங்கை
Answer:
C.
மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு - மதுரை
12.
பட்டியல் ஒன்றை, பட்டியல் இரண்டுடன் இணைக்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) இந்து அறநிலையச் சட்டம் | 1. 1922 |
| (b) சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம் | 2. 1929 |
| (c) அரசு பணியாளர் தேர்வாணையம் | 3. 1926 |
| (d) ஆந்திரா பல்கலைக்கழகம் | 4. 1921 |
A.
4 2 1 3
B.
2 1 4 3
C.
3 4 1 2
D.
4 1 2 3
Answer:
D.
4 1 2 3
13.
நிர்வாக தீர்ப்பாயத்தைப் பற்றிய அரசியலமைப்பு ஷரத்து
A.
ஷரத்து 323
B.
ஷரத்து 323 A
C.
ஷரத்து 323 B
D.
ஷரத்து 321
Answer:
B.
ஷரத்து 323 A
14.
பின்வருவனவற்றில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62-லிருந்து - 65 வயது வரை உயர்த்திய சட்டத்திருத்தம் எது?
A.
104-வது சட்டதிருத்தம்
B.
101 -வது சட்டதிருத்தம்
C.
102-வது சட்டதிருத்தம்
D.
103-வது சட்டதிருத்தம்.
Answer:
A.
104-வது சட்டதிருத்தம்
15.
கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும் :
(a) : ‘Operation flood’ என்பது பெண்கள் மேம்பாட்டிற்கான ஒரு திட்டமாகும்.
(b) : இந்த திட்டதின் மூலம் கிராமத்து பெண்கள் பால் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
(a) : ‘Operation flood’ என்பது பெண்கள் மேம்பாட்டிற்கான ஒரு திட்டமாகும்.
(b) : இந்த திட்டதின் மூலம் கிராமத்து பெண்கள் பால் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
A.
(a) மட்டும் சரி
B.
(a) மற்றும் (b) சரி
C.
(b) மட்டும் சரி
D.
(a) மற்றும் (b) தவறு
Answer:
B.
(a) மற்றும் (b) சரி
16.
சரியாக பொருத்துக:
| (a) டோபா | 1. எரிமலைவாய் |
| (b) மரியானா | 2. ஆழி |
| (c) மாயஸ்னரம் | 3. உலக அதிக மழைபொழிவு |
| (d) டிட்டிகாகா | 4. ஆழமான ஏரி |
A.
1 2 4 3
B.
1 2 3 4
C.
1 3 2 4
D.
2 1 3 4
Answer:
B.
1 2 3 4
17.
கீழ்கண்டவற்றை பொருத்துக:
| (a) நேர்உந்தத்தின் திருப்புதிறன் | 1. மிதத்தல் விசை |
| (b) ஒரு திரவத்தின் கட்டற்ற பரப்பு அதன் மேற்பரப்பை குறைத்துக்கொள்ளும் தன்மை | 2. மின்னழுத்தம் |
| (c) ஓரலகு மின்னூட்டம் செய்யும் வேலை | 3. பரப்பு இழுவிசை |
| (d) முழுவதுமாகவோ, பகுதியாகவோ பாய்மத்தில் மூழ்கியிருக்கும் ஒரு பொருள் உணரும் மேல்நோக்குவிசை | 4. கோண உந்தம் |
A.
4 1 2 3
B.
4 2 3 1
C.
4 3 2 1
D.
4 1 3 2
Answer:
C.
4 3 2 1
18.
அழுத்த பிரதேசங்களை அதன் அட்சங்களுடன் பொருத்துக:
| (a) உயர்துருவம் | 1. 30° முதல் 35° வடக்கு மற்றும் தெற்கு |
| (b) தாழ்உயதுருவம் | 2. 90° வடக்கு மற்றும் தெற்கு |
| (c) தாழ்புவியிடைக்கோடு | 3. 60° முதல் 65° வடக்கு மற்றும் தெற்கு |
| (d) உயர் அயன மண்டலம் | 4. 0° முதல் 5° வடக்கு மற்றும் தெற்கு |
A.
2 3 4 1
B.
3 2 1 4
C.
1 4 2 3
D.
4 1 3 2
Answer:
A.
2 3 4 1
19.
மகளிர் தேசிய ஆணையம் ————— இல் அமைக்கப்பட்டது
A.
1992
B.
1993
C.
1994
D.
1995
Answer:
A.
1992
20.
கீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக:
| அம்சம் (தன்மை) | நாடு |
|---|---|
| (a) சட்டத்தின் ஆட்சி | 1. அயர்லாந்து |
| (b) நீதிப்புனராய்வு | 2. ஆஸ்திரேலியா |
| (c) பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள் | 3. அமெரிக்கா |
| (d) அரசின் நெறிமுறை கோட்பாடுகள் | 4. இங்கிலாந்து |
A.
4 3 2 1
B.
1 2 3 4
C.
2 3 1 4
D.
4 3 1 2
Answer:
A.
4 3 2 1
21.
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்
I. கோபால நாயக்கர் — திண்டுக்கல்
II. பழசி ராஜா — மலபார்
III. கிருஷ்ணப்ப நாயக்கர் — கன்னட நாடு
IV. தூந்தாஜி வாக் — தஞ்சாவூர்
I. கோபால நாயக்கர் — திண்டுக்கல்
II. பழசி ராஜா — மலபார்
III. கிருஷ்ணப்ப நாயக்கர் — கன்னட நாடு
IV. தூந்தாஜி வாக் — தஞ்சாவூர்
A.
III
B.
I
C.
II
D.
IV
Answer:
D.
IV
22.
'காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை முன்னிறுத்தவே' என்ற கருத்தினைக் கூறியவர்கள் எவர்?
A.
பண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ்
B.
எம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
C.
லாலா லஜ்பத் ராய் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே
D.
சுப்ரமண்ய பாரதி மற்றும் வ.உ. சிதம்பரம் பிள்ளை
Answer:
A.
பண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ்
23.
இந்தியாவின் கலை மையங்களை அதன் மண்டல தலைமையகத்துடன் பொருத்துக:
| மண்டலம் | தலைமையகம் |
|---|---|
| (a) தெற்கு | 1. பாட்டியாலா |
| (b) வடக்கு | 2. உதய்பூர் |
| (c) கிழக்கு | 3. தஞ்சாவூர் |
| (d) மேற்கு | 4. கொல்கத்தா |
A.
4 3 1 2
B.
2 4 1 3
C.
3 1 4 2
D.
1 2 3 4
Answer:
C.
3 1 4 2
24.
2013 இல் 'உலக அழகி' (மிஸ் வேல்ட்) பட்டம் சூட்டப்பட்டவர் யார்?
A.
மிஸ். மேகன் யங்
B.
மிஸ். நவநீத் கௌர் தில்லன்
C.
மிஸ். எல்லன் ஜான்ஸன் ஸர்லீஃப்
D.
மிஸ். மலாலா யூசஃப்ஸாய்
Answer:
A.
மிஸ். மேகன் யங்
25.
2013 அக்டோபரில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் யார்?
A.
தாமஸ் பாஷ்
B.
டோனி அபோட்
C.
விலாடிமிர் புடின்
D.
கெவின் ருட்
Answer:
B.
டோனி அபோட்