GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2013 Preliminary Examination

129.  காலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க.
காலம் I — காலம் II
(a) ஹோலோப்நியூஸ்டிக் — 1. சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப்படுதல்
(b) மெட்டாப்நியூஸ்டிக் — 2. முன் மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது
(c) புரோப்நியூஸ்டிக் — 3. அனைத்து சுவாசத் துவாரமும் திறந்த நிலையில் உள்ளது
(d) பிராங்கிநியூஸ்டிக் — 4. முன் மார்பு மற்றும் பின் வயிற்று சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது
(e) ஆஃம்பிநியூஸ்டிக் — 5. இறுதி இணை சுவாசத் துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது

Answer: B.   3 5 2 1 4
;