TNPSC Group 2 · 2013 Preliminary Examination
134. இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன?
Answer:
C.
பதினொன்றாவது அட்டவணை