GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2013 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் (2013 ல்) பாதிக்கப்படாத பகுதி எது?
Answer: C.   ஹனுமன்கர்
27.  14-வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
Answer: C.   ஒய்.வி.ரெட்டி
28.  2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில், பின்வருவனவற்றுள் எது இடம் பெறவில்லை?
Answer: D.   அரிதிலும் அரிதான நேர்வுகளில், மரண தண்டணைக்கான பரிந்துரை
29.  காலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க.
காலம் I — காலம் II
(a) ஹோலோப்நியூஸ்டிக் — 1. சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப்படுதல்
(b) மெட்டாப்நியூஸ்டிக் — 2. முன் மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது
(c) புரோப்நியூஸ்டிக் — 3. அனைத்து சுவாசத் துவாரமும் திறந்த நிலையில் உள்ளது
(d) பிராங்கிநியூஸ்டிக் — 4. முன் மார்பு மற்றும் பின் வயிற்று சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது
(e) ஆஃம்பிநியூஸ்டிக் — 5. இறுதி இணை சுவாசத் துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது
Answer: B.   3 5 2 1 4
30.  வைட்டமின்கள்-D முக்கியமாக எதிலிருந்து பெறப்படுகிறது?
Answer: A.   மார்கரைன்
31.  கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
Answer: C.   ஹெக்டர் மன்றோ — பக்சார் போர்
32.  வரிசை Iயை, வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக:
வரிசை I வரிசை II
(a) ஆத்மிய சபை 1. M.G. ரான்டே
(b) பிரார்தன சபா 2. ராஜாராம் மோகன்ராய்
(c) ஆரிய சமாஜம் 3. தயானந்த சரஸ்வதி
(d) தக்காண கல்விக்குழு 4. ஆத்மாராம் பாண்டுரங்கா
Answer: A.   2 4 3 1
33.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது?
Answer: B.   மண்டல் ஆணையம்
34.  இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன?
Answer: C.   பதினொன்றாவது அட்டவணை
35.  எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல் திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?
Answer: A.   ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
36.  குழந்தைகளுக்கு எந்த நோய் புரதங்களின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
Answer: A.   மராஸ்மஸ்
37.  நர்மதா பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் அறியப்படும் இந்திய சமூக ஆர்வலர்
Answer: D.   மேதா பட்கர்
38.  ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வாங்கிய முதல் இந்திய விளையாட்டு வீரர்
Answer: B.   விஸ்வநாதன் ஆனந்த்
39.  பின்வரும் சமன்பாட்டில் நைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற நிலைகள்
4[NH₃OH]⁺ → N₂O + 2NH₄⁺ + 2H⁺ + 3H₂O
(X) (Y) (Z)
X Y Z
Answer: D.   -1 1 -3
40.  அமிலம் கலந்த பெரஸ் அமோனியம் சல்பேட் டைகுரோமேட் கரைசலில் ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொழுது
Answer: C.   ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +2 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
41.  கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி
கூற்று (A) : செம்பு முக்கியமாக மின் தொழில்நுட்ப ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
காரணம் (R) : செம்பு வெப்பத்தினை அதிகமாக கடத்தும் குணம் கொண்டது.
Answer: A.   (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
42.  பின்வரும் தாவர வகைகளை அவை வளரும் இடங்களின் உயரத்தைக் கொண்டு இறங்கு வரிசையில் அடுக்குக.
Answer: A.   ஜுனைப்பர்கள் — தியோடர் — மேபில் — தேக்கு
43.  கூற்று (A) : அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது
காரணம் (R) : நீதிமன்றங்கள் அடிப்படை கடமைகள் செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்கவியலாது
Answer: A.   (A) மற்றும் (R) FRANKLIN இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
44.  கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
(a) 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX-ல் சில அம்சங்களை சேர்த்தது.
(b) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.
Answer: A.   (a) மற்றும் (b) இரண்டுமே சரி
45.  முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்
Answer: B.   வினோபாபாவே
46.  கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது?
Answer: D.   பத்தாம் மாநாடு 1894
47.  “வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் ஆவார்.
Answer: B.   ஸ்ரீ அரவிந்த் கோஷ்
48.  சுகதாகுமாரி என்பவர் 2012 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற மார்ச் 2013 திங்கள் தேர்வு செய்யப்பட்டார். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
Answer: C.   கேரளா
49.  கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் 2013 உச்சிமாநாடு சார்ந்தவை. இதில் எது தவறான இணை?
Answer: D.   கிழக்கு ஆசிய உச்சிமாநாடு — பிரேசில்
50.  நேரம் 't' ஐப் பொருத்து, கிளிசரீன் கொண்ட நெடிய ஜாடி ஒன்றில் போடப்பட்ட எஃகு பந்து ஒன்றின் திசைவேக 'v' வேறுபாட்டினைக் காட்டும் வரைபடம்
Answer: B.   எஃகு பந்தின் திசைவேக-நேர வரைபடம் (B)
;