GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2013 Preliminary Examination

159.  மறைமுகப் பகுப்பின் தொடர் நிகழ்வினை சரியாக அமைக்கவும்.
I. குரோமோசோமின் சென்ட்ரோமியர்கள் ஸ்பின்டில் இழையில் ஒட்டிக்கொள்ளுதல்.
II. குரோமோட்டிட் சுருள் பிரிதலும் சைட்டோகைனஸிஸ் நடைபெறுதல்.
III. ஆஸ்டர்கள் உருவாக்கம் மற்றும் ஸ்பின்டில் இழைகள் உருவாக்கம்.
IV. சென்ட்ரோமியர்கள் இரண்டாகப் பிரிதல் மற்றும் சேய் சென்ட்ரோமியர்கள் நகருதல்.

Answer: D.   III, I, IV, II
;