TNPSC Group 2 · 2013 Preliminary Examination
170.
கீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக:
அம்சம் (தன்மை)
நாடு
(a) சட்டத்தின் ஆட்சி
1. அயர்லாந்து
(b) நீதிப்புனராய்வு
2. ஆஸ்திரேலியா
(c) பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள்
3. அமெரிக்கா
(d) அரசின் நெறிமுறை கோட்பாடுகள்
4. இங்கிலாந்து
| அம்சம் (தன்மை) | நாடு |
|---|---|
| (a) சட்டத்தின் ஆட்சி | 1. அயர்லாந்து |
| (b) நீதிப்புனராய்வு | 2. ஆஸ்திரேலியா |
| (c) பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள் | 3. அமெரிக்கா |
| (d) அரசின் நெறிமுறை கோட்பாடுகள் | 4. இங்கிலாந்து |
Answer:
A.
4 3 2 1