TNPSC Group 2 2013 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
1.
உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்- இத்தொடரைக் கூறியவர்
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்- இத்தொடரைக் கூறியவர்
Answer:
C.
கம்பர்
2.
'பிள்ளைத் தமிழ்' என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
Answer:
A.
ஒட்டக்கூத்தர்
3.
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் எது?
Answer:
B.
திருவெழுக்கூற்றிருக்கை
4.
விடைத்தேர்க: வீரமா முனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
Answer:
D.
தொன்னூல் விளக்கம்
5.
“எறும்பும் தன்கையில் எண் சாண்" எனப்பாடியவர்
Answer:
C.
ஒளவையார்
6.
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
Answer:
B.
திருப்பாவை
7.
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
Answer:
C.
அழகிய சொக்க நாதர்
8.
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
Answer:
C.
நச்சினார்க்கினியர்
9.
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை
Answer:
C.
அடியார்க்கு நல்லார்
10.
"ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" -என்று பாடியவர் யார்?
ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்" -என்று பாடியவர் யார்?
Answer:
C.
முடியரசன்
11.
'கோவலன் பொட்டல்' என வழங்கப்படும் இடம்
Answer:
B.
கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
12.
பாரதிக்கு 'மகாகவி'-என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
Answer:
A.
வ. ரா
13.
பொருந்தா இணையைத் தேர்க:
சொல் — பொருள்
சொல் — பொருள்
Answer:
D.
மை — மேம்பாடு
14.
"ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன"
இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன"
இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?
Answer:
B.
வல்லிக்கண்ணன்
15.
"வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்"- இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?
கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்"- இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?
Answer:
A.
இராசேந்திரன்
16.
"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்" - இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?
பகலும்பாற் பட்டன் றிருள்" - இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?
Answer:
A.
இல்லறவியல்
17.
செய் - என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:
Answer:
C.
செய்தவன்
18.
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக:
Answer:
A.
"கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே"
19.
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
Answer:
C.
இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே
20.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்'
'பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்'
Answer:
A.
பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?
21.
பொருந்தா இணையைக் கண்டறிக:
Answer:
C.
சல்வர் — நல்லவர்
22.
வேர்ச்சொல் தேர்க:
பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
Answer:
D.
பற்று
23.
"நான்மணிமாலை" - என்ற சொற்றொடர் குறிப்பது
Answer:
B.
முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்
24.
சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது
Answer:
A.
நுபுவத்துக் காண்டம்
25.
'வள்ளைக்கு உறங்கும் வளநாட'
வள்ளை- என்பதன் பொருள் யாது?
வள்ளை- என்பதன் பொருள் யாது?
Answer:
A.
நெல் குத்தும் போது பெண்கள் பாடும் பாட்டு