TNPSC Group 2 · 2013 Preliminary Examination
28. தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
Answer:
B.
ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்