TNPSC Group 2 · 2013 Preliminary Examination
51. “ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு” - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
Answer:
B.
டி. கே. சிதம்பரம்