GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  “ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு” - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
Answer: B.   டி. கே. சிதம்பரம்
52.  திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?
Answer: B.   எனது இலங்கைச் செலவு
53.  “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” எனப்பாடியவர்
Answer: B.   மோசிகீரனார்
54.  சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?
Answer: B.   திருவிளையாடற்புராணம்
55.  பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
Answer: B.   திருஞானசம்பந்தர்
56.  சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
Answer: B.   திருவெண்ணெய் நல்லூர்
57.  எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்
Answer: C.   தருமு சிவராமு
58.  மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர்
Answer: C.   ந. பிச்சமூர்த்தி
59.  முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்
Answer: A.   குமர குருபரர்
60.  இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுகிறவர்
Answer: C.   சீர்காழி சீ. இரா.அரங்கநாதன்
61.  'தேம்பாவணி' நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை
Answer: D.   36 படலங்கள்
62.  பொருத்துக:
புலவர் நூற்பெயர்
(a) முடியரசன் 1. ஆனந்தத் தேன்
(b) சச்சிதானந்தன் 2. மாங்கனி
(c) குமரகுருபரர் 3. காவியப்பாவை
(d) கண்ணதாசன் 4. சகலகலாவல்லிமாலை
Answer: C.   3 1 4 2
63.  மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?
Answer: A.   அகரு
64.  'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: B.   கவிமணி
65.  'கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல' - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?
Answer: D.   துன்பம்
66.  அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
Answer: D.   வைகல் வைகலும் வைகறை வைகுதல்
67.  வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : எ.கா "நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்
காரணம் (R): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
Answer: D.   இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
68.  இலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க:
‘பண்புப் பெயர்'
Answer: A.   திட்பம்
69.  அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
Answer: C.   தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
70.  பொருந்தா இணையைக் கண்டறிக:
Answer: B.   வெய்யோன் — திங்கள்
71.  சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
Answer: D.   தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்
72.  'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம்
Answer: C.   பழமொழி நானூறு
73.  எவ்வகை வாக்கியம்?
மாணவன் பாடம் படித்திலன்
Answer: A.   எதிர்மறைத் தொடர்
74.  தக்கார் தகவுஇலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறளில் அமைந்துள்ள தக்கார்- எச்சத்தால் என்ற இணை
Answer: D.   இன எதுகை
75.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை’
Answer: A.   தமிழர்க்குப் பெருமை தராதது எது?
;