TNPSC Group 2 · 2014 Preliminary Examination
180.
500 சிறு குழல் விளக்குகளின் வாழ்நாள் விவரம் கீழே தரப்பட்டுள்ளன:
வாழ்நாள் (மாதங்களில்)
9
10
11
12
13
14
14-ஐ விட அதிகம்
மொத்தம்
விளக்குகளின் எண்ணிக்கை
26
71
82
102
89
77
53
500
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழல் விளக்கின் வாழ்நாள் அதிகபட்சம் 11 மாதங்களுக்கு மிகாமல் இருப்பதற்கான நிகழ்தகவு
| வாழ்நாள் (மாதங்களில்) | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 14-ஐ விட அதிகம் | மொத்தம் |
|---|---|---|---|---|---|---|---|---|
| விளக்குகளின் எண்ணிக்கை | 26 | 71 | 82 | 102 | 89 | 77 | 53 | 500 |
Answer:
B.
\(\dfrac{179}{500}\)