TNPSC Group 2 · 2014 Preliminary Examination
183. ஒரு நிதி மையத்தில், மாலினி ஆண்டிற்கு 15% என்ற வீதத்தில், 3 ஆண்டுகளுக்கு ரூ. 7,000/- முதலீடு செய்தார். கூட்டு வட்டி முறையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு மாலினி பெறும் வட்டித் தொகையும் மொத்தத் தொகையும் யாவை?
Answer:
B.
கூட்டுவட்டி - ரூ. 3,646, தொகை - ரூ. 10,646