TNPSC Group 2 · 2014 Preliminary Examination
184. ஒரு தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ. 60. அதில் அதிகாரிகள் 12 பேரின் சராசரி ஊதியம் ரூ. 400. மீதமுள்ள தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ. 56 எனில் தொழிற்சாலையில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை காண்
Answer:
B.
1032