TNPSC Group 2 · 2014 Preliminary Examination
102.
இக்கூற்றை தெரிவித்த தேசியத் தலைவர் யார்?
“.... நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்கத்திற்கும் எதிரானவன் அல்ல, ஆனால் நான் உண்மைக்கு புறம்பானவற்றிற்கு எதிரானவன்; மோசடிக்கு எதிரானவன்; அநீதிக்கு எதிரானவன்; அரசு இதுவரை அநீதியாக நடந்து கொள்கிறதோ அவர்கள் என்னை பகைவனாக கருதுவர், சமாதானப்படுத்த முடியாத பகைவனாக கருதுவர்.....”
Answer:
C.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி