TNPSC Group 2 · 2014 Preliminary Examination
104.
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.
I. சுவாமி விவேகானந்தா — 1893 ஆம் ஆண்டு சிக்காகோவின் சமய பாராளுமன்றம்
II. எம்.எஸ். சுப்புலட்சுமி — கலை மற்றும் கட்டிடக்கலை
III. அன்னை தெரசா — மத்திய இந்துப்பள்ளி, பனாரஸ்
IV. ராஜா ரவிவர்மா — பழமையான ஓவியங்கள்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
Answer:
B.
II மட்டும்