GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2014 Preliminary Examination

114.  கீழ்வரும் தொடர்களில் எது சரியானது?
I. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்போது, குளுககான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும் படி கல்லீரலைத் தூண்டுகின்றது. மேலும் தனது தேவைக்காக குளுக்கோஸைப் பயன்படுத்துவதையும் தடுக்கின்றது.
II. இரத்த குளுக்கோஸ் அளவு குறையும்போது, குளுககான் இயக்குநீர், அதிக அளவில் குளுக்கோஸை தயாரித்து விடுவிக்கும் படி கல்லீரலைத் தூண்டுகின்றது. மேலும் அதிக அளவில் குளுக்கோஸை தன் தேவைக்காகப் பயன்படுத்துகின்றது.
III. இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின் அதிக அளவில் கிளைகோஜென் மற்றும் டிரைஅசைல் கிளிசரcolumnலைத் தயாரித்து சேமிக்கும்படி கல்லீரலைத் தூண்டுகின்றது.
IV. இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கும் போது இன்சுலின், கிளைகோஜென் மற்றும் டிரை அசைல் கிளிசரால் உற்பத்தி மற்றும் சேமிப்பை நிறுத்தும்படி கல்லீரலைத் தூண்டுகின்றது.

Answer: A.   I மற்றும் III
;