GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2014 Preliminary Examination

116.  தனியார்மயமாக்குதல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. திறமையினை அதிகரிக்க.
II. அரசின் தலையீட்டினை குறைக்க.
III. சுதந்திரமாகவும், விரைந்தும் முடிவு எடுப்பதினை அதிகரிக்க.
IV. அரசு தன் பொறுப்புகளை கை கழுவ.
V. போட்டியினை அறிமுகப்படுத்தி, தனியார் துறைக்குரிய பண்புகளை வளர்க்க.

Answer: B.   I, II, III மற்றும் V சரியானவை
;