TNPSC Group 2 · 2014 Preliminary Examination
135.
பொருத்துக:
பட்டியல் I
பட்டியல் II
(a) மாநிலங்களவைத் துணைத்தலைவர்
1. ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்
(b) மக்களவை சபாநாயகர்
2. மக்களவையால் நியமனம் செய்யப்படுகிறார்
(c) பொதுக் கணக்கு குழுவின் தலைவர்
3. மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
(d) மைய தலைமை தேர்தல் ஆணையர்
4. மாநிலங்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) மாநிலங்களவைத் துணைத்தலைவர் | 1. ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார் |
| (b) மக்களவை சபாநாயகர் | 2. மக்களவையால் நியமனம் செய்யப்படுகிறார் |
| (c) பொதுக் கணக்கு குழுவின் தலைவர் | 3. மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் |
| (d) மைய தலைமை தேர்தல் ஆணையர் | 4. மாநிலங்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் |
Answer:
A.
4 3 2 1