GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2014 Preliminary Examination

142.  பட்டியல் I-உடன் பட்டியல் II-டினை பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக.
பட்டியல் I பட்டியல் II
(a) லாலாலஜபதிராய் 1. வெடிகுண்டு தத்துவம்
(b) பகத்சிங் 2. சிட்டகாங் ஆயுதக் கிடங்கு தாக்குதல்
(c) சூரியா சென் 3. சாண்டரஸ் கொலை
(d) பகவதிசரண் வோரா 4. தீவிரவாத தேசியவாதி

Answer: D.   4 3 2 1
;