TNPSC Group 2 · 2014 Preliminary Examination
143.
வரிசை I-இல் உள்ளவற்றை வரிசை II-உடன் பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
வரிசை I
வரிசை II
(a) பெக்
1. லாகூர் மாநாடு
(b) ஆஸ்பால்ட்
2. முகமதியர் தற்காப்புச் சங்கம்
(c) ரெமத் அலி
3. முதல்வர், அலிகார் கல்லூரி
(d) பாகிஸ்தான் தீர்மானம்
4. பாகிஸ்தான் என்ற சொல்லாக்கம்
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) பெக் | 1. லாகூர் மாநாடு |
| (b) ஆஸ்பால்ட் | 2. முகமதியர் தற்காப்புச் சங்கம் |
| (c) ரெமத் அலி | 3. முதல்வர், அலிகார் கல்லூரி |
| (d) பாகிஸ்தான் தீர்மானம் | 4. பாகிஸ்தான் என்ற சொல்லாக்கம் |
Answer:
A.
2 3 4 1