TNPSC Group 2 · 2014 Preliminary Examination
152.
வரிசை I ஐ வரிசை II உடன் பொருத்தி கீழ்கண்ட இரு தொகுப்பிலிருந்தும் பொருத்தமான விடையை கொடுக்கப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி குறிப்பிடவும்.
வரிசை I
வரிசை II
(a) நில ஆக்கிரமிப்பு குத்தகைதாரர்
1. அதிகபட்ச பலவீனமானவர்
(b) விருப்ப குத்தகைதாரர்
2. நிரந்தரமான மற்றும் வாரிசுரிமை பெற்றவர்
(c) உட்பகுதி குத்தகைதாரர்
3. தற்காலிக குத்தகைதாரர்
(d) இடைத்தரகர்கள்
4. மறைமுக நிலப்பிரபு
| வரிசை I | வரிசை II |
|---|---|
| (a) நில ஆக்கிரமிப்பு குத்தகைதாரர் | 1. அதிகபட்ச பலவீனமானவர் |
| (b) விருப்ப குத்தகைதாரர் | 2. நிரந்தரமான மற்றும் வாரிசுரிமை பெற்றவர் |
| (c) உட்பகுதி குத்தகைதாரர் | 3. தற்காலிக குத்தகைதாரர் |
| (d) இடைத்தரகர்கள் | 4. மறைமுக நிலப்பிரபு |
Answer:
A.
2 3 1 4