TNPSC Group 2 · 2014 Preliminary Examination
154. இந்தியாவின் 2013-14 வரவு-செலவு திட்டத்தின்படி, எத்தனை விழுக்காடு நடப்பு வருவாய் செலவில், வட்டியாகச் செலுத்தப்படுகிறது?
Answer:
B.
26 விழுக்காடு