TNPSC Group 2 · 2014 Preliminary Examination
156.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தனிமங்களை லேந்தனைடு, ஆக்டினைடாக பிரித்து அறிக.
1. சமோரியம் (Sm)
2. யுரேனியம் (U)
3. புளுட்டோனியம் (Pu)
4. டிஸ்புரோஸியம் (Dy)
Answer:
A.
லேந்தனைடு : சமோரியம், டிஸ்புரோஸியம் ; ஆக்டினைடு : யுரேனியம், புளுட்டோனியம்