GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2014 Preliminary Examination

173.  கீழ்கண்ட வாக்கியங்களை கவனித்து அவற்றில் சரியான விடையினை குறியீட்டெண் கொண்டு தேர்ந்தெடுக்கவும்.
I. IGOANPS தொடர்புடையது BPL மக்கட்தொகையில் 65 வயதானவர்களுக்கு ரூ. 200 மாதம் கொடுக்கப்படுவதாகும்
II. இந்தியாவில் வறுமை தவிர்ப்பு என்பது எந்த ஒரு மனிதன் 2100 கலோரிகள் ஒரு நாட்களுக்கு நகர்ப்புறத்திலும் மற்றும் 2200 கலோரிகள் கிராமப்புறத்திலும் எட்டுவதாகும்.

Answer: C.   I மற்றும் II
;