GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
தண்மை
Answer: B.   வெம்மை
2.  'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே' எனப் பாடியவர்
Answer: B.   பாரதிதாசன்
3.  பொருத்துக:
நூல் நூலாசிரியர்
(a) சிலப்பதிகாரம் 1. திருத்தக்கதேவர்
(b) மணிமேகலை 2. நாதகுத்தனார்
(c) சீவகசிந்தாமணி 3. இளங்கோவடிகள்
(d) குண்டலகேசி 4. சீத்தலைச் சாத்தனார்
Answer: B.   3 4 1 2
4.  பொருளறிந்து பொருத்துக:
(a) திங்கள் 1. நட்சத்திரம்
(b) வேந்தர் 2. ஆகாயம்
(c) வானம் 3. மாதம்
(d) விண்மீன் 4. அரசர்
Answer: C.   3 4 2 1
5.  கீழ்வருவனவற்றுள் சரியான இணையைக் கண்டறிக.
Answer: A.   துடிப்பு -கோமகன்
6.  இவற்றில் எது அறிஞர் அண்ணா கூற்று?
Answer: A.   "பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று"
7.  தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க.
Answer: D.   வேரூன்றிய - வேரு + ஊன்றிய
8.  ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிக.

இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது.
Answer: D.   இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது
9.  பொருந்தா இணையைக் கண்டறிக.
Answer: C.   பல்லவர்- விசாகப்பட்டினம்
10.  பிரித்தெழுதுக :- 'கரியன்'
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி
Answer: B.   கருமை + அன்
11.  பொருத்துக:
(a) திருக்கோவையார் 1. சேக்கிழார்
(b) திருப்பாவை 2. மாணிக்கவாசகர்
(c) கலிங்கத்துப்பரணி 3. ஆண்டாள்
(d) பெரியபுராணம் 4. செயங்கொண்டார்
Answer: B.   2 3 4 1
12.  விடைத் தேர்க:
“பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா
ஒருவன் தாயையும், நாட்டையும்
பழித்தவனாவான்” - என்று கூறியவர் யார்?
Answer: A.   திரு.வி.க.
13.  விடைத்தேர்க:
"புதுநெறிகண்ட புலவர்" என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?
Answer: D.   இராமலிங்க அடிகளார்
14.  'இமயம் எங்கள் காலடியில்' என்ற கவிதைத் தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?
Answer: C.   ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
15.  இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்
Answer: D.   ப், ம்
16.  எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை, யாரைச் சாரும்?
Answer: B.   பாரதியார்
17.  கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
Answer: C.   தேன் மழை
18.  கீழ்க்காணும் தொடரில் வழூஉச் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி
Answer: D.   வலப்பக்கச் சுவரில் எழுதாதே
19.  'உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என வழங்கப் பெறும் நூல் எது?
Answer: B.   சிலப்பதிகாரம்
20.  திருக்குறள் பாயிர இயலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Answer: B.   நான்கு
21.  சந்திப்பிழையில்லாத தொடரைர்க் கண்டறிக?
Answer: B.   கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
22.  இனத்தில் சேராத ஒன்றைச் சுட்டுக
Answer: D.   புணரி
23.  'எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாகவும்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்?
Answer: A.   சிங்கப்பூர், மொரிசியசு
24.  பொருத்தமில்லாத எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
Answer: D.   கரத்தல் × மறைத்தல்
25.  விடைத்தேர்க:

'அகராதி' என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer: B.   திருமந்திரம்
;