GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 2 · 2014 Preliminary Examination

31.  இலக்கணக் குறிப்பறிதல்
“நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே"
கூற்று (A): செய்யுளிசையளபெடை
காரணம் (R): ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்

Answer: B.   (A) - மற்றும் (R) - இரண்டும் சரி, மேலும் (R) - என்பது (A) - விற்குச் சரியான விளக்கம்
;