TNPSC Group 2 2014 Preliminary Examination
General Tamil Questions 26 to 50
| ஊர் | சிறப்புப்பெயர் |
|---|---|
| (a) மதுரை | 1. திருவடிசூலம் |
| (b) திருநெல்வேலி | 2. கடம்பவனம் |
| (c) சிதம்பரம் | 3. வேணுவனம் |
| (d) திருவிடைச்சுரம் | 4. தில்லைவனம் |
“நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே"
கூற்று (A) செய்யுளிசையளபெடை
காரணம் (R) : ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்
'தமிழக அரசு சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கிறது'
'எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே'
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்.
அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு.
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
இது யார் தொகுப்பு?
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்"
என்னும் — வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.
அற்குற்ற குழற்கு நாற்றம் இல்லையே என்றான் ஐயன்'
- இதில் 'அல்கு' என்பதன் பொருள்
| (a) வருவான் | 1. இறந்தகால இடைநிலை |
| (b) காணான் | 2. நிகழ்கால இடைநிலை |
| (c) பார்த்தான் | 3. எதிர்கால இடைநிலை |
| (d) நடக்கிறான் | 4. எதிர்மறை இடைநிலை |