TNPSC Group 2 · 2014 Preliminary Examination
50.
பொருத்துக:
பொருத்தமான இடைநிலையைத் தேர்க.
(a) வருவான்
1. இறந்தகால இடைநிலை
(b) காணான்
2. நிகழ்கால இடைநிலை
(c) பார்த்தான்
3. எதிர்கால இடைநிலை
(d) நடக்கிறான்
4. எதிர்மறை இடைநிலை
| (a) வருவான் | 1. இறந்தகால இடைநிலை |
| (b) காணான் | 2. நிகழ்கால இடைநிலை |
| (c) பார்த்தான் | 3. எதிர்கால இடைநிலை |
| (d) நடக்கிறான் | 4. எதிர்மறை இடைநிலை |
Answer:
C.
3 4 1 2