TNPSC Group 2 2014 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
51.
பொருத்துக:
| (a) கஃஃசு | 1. இன்னிசையளபெடை |
| (b) உழாஅர் | 2. ஒற்றளபெடை |
| (c) உண்பதூஉம் | 3. சொல்லிசையளபெடை |
| (d) உரனசைஇ | 4. செய்யுளிசையளபெடை |
Answer:
B.
2 4 1 3
52.
எதிர்ச்சொல்:
'இடும்பை' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி.
'இடும்பை' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி.
Answer:
B.
இன்பம்
53.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
வாழை, வாளை, வாலை
வாழை, வாளை, வாலை
Answer:
A.
மரம், மீன், இளம்பெண்
54.
பிழையற்ற தொடர் எது
Answer:
B.
கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
55.
சரியானவற்றை தெரிந்து எழுதுக:
Answer:
B.
முல்லை சக்தி - வெள்ளி இரவு
56.
முதுகுடிப் பிறந்த மகளிரும் நிகரற்ற வீர வாழ்க்கையினராவர்.
இவ்வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
இவ்வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
Answer:
C.
செய்தி வாக்கியம்
57.
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வாக்கியத்தைத் தேர்ந்து எழுதுக.
Answer:
C.
கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன்
58.
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே....”
எனும் சொற்றொடர் இடம் பெறும் நூல்?
எனும் சொற்றொடர் இடம் பெறும் நூல்?
Answer:
B.
புறப்பொருள் வெண்பாமாலை
59.
'தமிழ் மொழித் தூய்மை' இயக்கம் - தோன்றிய நூற்றாண்டு
Answer:
C.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
60.
கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது?
Answer:
D.
தமிழியக்கம்
61.
'He is a Prince among the Tamil Poets' (தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர்
Answer:
D.
திருத்தக்க தேவர்
62.
"திருவாசகம்" யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?
Answer:
B.
ஜி.யு.போப்
63.
இரகசிய வழி எனும் ஆங்கில நூலை தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்?
Answer:
C.
சுந்தரம் பிள்ளை
64.
பொருத்துக:
| நூல் | ஆசிரியர் பெயர் |
|---|---|
| (a) திரிகடுகம் | 1. விளம்பிநாகனார் |
| (b) சிறுபஞ்சமூலம் | 2. கணிமேதாவியார் |
| (c) ஏலாதி | 3. நல்லாதனார் |
| (d) நான்மணிக்கடிகை | 4. காரியாசான் |
Answer:
C.
3 4 2 1
65.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:-
'ஆடும் மயிலின் அழகுதான் என்னே!
'ஆடும் மயிலின் அழகுதான் என்னே!
Answer:
C.
உணர்ச்சி வாக்கியம்
66.
இணையாக இல்லாததை எழுதுக:
Answer:
C.
கருத்துக்கணிப்பு செய்யப்படுவது — கருத்துப் படம்
67.
வாக்கிய வகையைக் கண்டெழுதுதல்:
குடும்ப விளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது
குடும்ப விளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது
Answer:
D.
செயப்பாட்டுவினை வாக்கியம்
68.
'திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும்' எவ்வகை வாக்கியம்
Answer:
A.
செய்தி வாக்கியம்
69.
'Pilgrims Progress' என்னும் நூலினைத் தழுவி எழுதிய தமிழ் நூல் எது?
Answer:
D.
இரட்சணிய யாத்திரிகம்
70.
"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" இந்நூலுக்குச் சொந்தமானவர்
Answer:
D.
கால்டுவெல்
71.
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே"
எனும் பாடலடிகள் யாருடையது?
நற்றவ வானினும் நனி சிறந்தனவே"
எனும் பாடலடிகள் யாருடையது?
Answer:
B.
தேசியக்கவி
72.
"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு"
இக்கூற்றுக்குரியவர் யார்?
இக்கூற்றுக்குரியவர் யார்?
Answer:
C.
ஔவையார்
73.
அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக
Answer:
D.
எழல், எழால், எழிலி, எழில்
74.
"TROLLY' - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க?
Answer:
C.
நகர்த்தும் வண்டி
75.
பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
Answer:
D.
ஆசாரக் கோவை