GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  பொருத்துக:
(a) கஃஃசு 1. இன்னிசையளபெடை
(b) உழாஅர் 2. ஒற்றளபெடை
(c) உண்பதூஉம் 3. சொல்லிசையளபெடை
(d) உரனசைஇ 4. செய்யுளிசையளபெடை
Answer: B.   2 4 1 3
52.  எதிர்ச்சொல்:
'இடும்பை' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி.
Answer: B.   இன்பம்
53.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
வாழை, வாளை, வாலை
Answer: A.   மரம், மீன், இளம்பெண்
54.  பிழையற்ற தொடர் எது
Answer: B.   கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
55.  சரியானவற்றை தெரிந்து எழுதுக:
Answer: B.   முல்லை சக்தி - வெள்ளி இரவு
56.  முதுகுடிப் பிறந்த மகளிரும் நிகரற்ற வீர வாழ்க்கையினராவர்.
இவ்வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
Answer: C.   செய்தி வாக்கியம்
57.  கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வாக்கியத்தைத் தேர்ந்து எழுதுக.
Answer: C.   கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன்
58.  “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே....”
எனும் சொற்றொடர் இடம் பெறும் நூல்?
Answer: B.   புறப்பொருள் வெண்பாமாலை
59.  'தமிழ் மொழித் தூய்மை' இயக்கம் - தோன்றிய நூற்றாண்டு
Answer: C.   20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
60.  கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது?
Answer: D.   தமிழியக்கம்
61.  'He is a Prince among the Tamil Poets' (தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர்
Answer: D.   திருத்தக்க தேவர்
62.  "திருவாசகம்" யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?
Answer: B.   ஜி.யு.போப்
63.  இரகசிய வழி எனும் ஆங்கில நூலை தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்?
Answer: C.   சுந்தரம் பிள்ளை
64.  பொருத்துக:
நூல் ஆசிரியர் பெயர்
(a) திரிகடுகம் 1. விளம்பிநாகனார்
(b) சிறுபஞ்சமூலம் 2. கணிமேதாவியார்
(c) ஏலாதி 3. நல்லாதனார்
(d) நான்மணிக்கடிகை 4. காரியாசான்
Answer: C.   3 4 2 1
65.  எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக:-
'ஆடும் மயிலின் அழகுதான் என்னே!
Answer: C.   உணர்ச்சி வாக்கியம்
66.  இணையாக இல்லாததை எழுதுக:
Answer: C.   கருத்துக்கணிப்பு செய்யப்படுவது — கருத்துப் படம்
67.  வாக்கிய வகையைக் கண்டெழுதுதல்:
குடும்ப விளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது
Answer: D.   செயப்பாட்டுவினை வாக்கியம்
68.  'திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும்' எவ்வகை வாக்கியம்
Answer: A.   செய்தி வாக்கியம்
69.  'Pilgrims Progress' என்னும் நூலினைத் தழுவி எழுதிய தமிழ் நூல் எது?
Answer: D.   இரட்சணிய யாத்திரிகம்
70.  "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" இந்நூலுக்குச் சொந்தமானவர்
Answer: D.   கால்டுவெல்
71.  "பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே"
எனும் பாடலடிகள் யாருடையது?
Answer: B.   தேசியக்கவி
72.  "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு"
இக்கூற்றுக்குரியவர் யார்?
Answer: C.   ஔவையார்
73.  அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக
Answer: D.   எழல், எழால், எழிலி, எழில்
74.  "TROLLY' - என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க?
Answer: C.   நகர்த்தும் வண்டி
75.  பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
Answer: D.   ஆசாரக் கோவை
;