TNPSC Group 2 · 2014 Preliminary Examination
64.
பொருத்துக:
நூல்
ஆசிரியர் பெயர்
(a) திரிகடுகம்
1. விளம்பிநாகனார்
(b) சிறுபஞ்சமூலம்
2. கணிமேதாவியார்
(c) ஏலாதி
3. நல்லாதனார்
(d) நான்மணிக்கடிகை
4. காரியாசான்
| நூல் | ஆசிரியர் பெயர் |
|---|---|
| (a) திரிகடுகம் | 1. விளம்பிநாகனார் |
| (b) சிறுபஞ்சமூலம் | 2. கணிமேதாவியார் |
| (c) ஏலாதி | 3. நல்லாதனார் |
| (d) நான்மணிக்கடிகை | 4. காரியாசான் |
Answer:
C.
3 4 2 1