TNPSC Group 2 · 2014 Preliminary Examination
80.
பொருத்துதல்: பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்
(a) இகல்
1. செல்வம்
(b) திரு
2. ஆட்டுக்கடா
(c) பொருதகர்
3. துன்பம்
(d) இடும்பை
4. பகை
| (a) இகல் | 1. செல்வம் |
| (b) திரு | 2. ஆட்டுக்கடா |
| (c) பொருதகர் | 3. துன்பம் |
| (d) இடும்பை | 4. பகை |
Answer:
A.
4 1 2 3