TNPSC Group 2 · 2015 Preliminary Examination
33.
பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் I
பட்டியல் II
அகநானூற்றின் பாட்டு வைப்பு முறை
திணை
(a) 10, 20, 30, 40...
1. முல்லைத் திணை
(b) 6, 16, 26, 36...
2. நெய்தல் திணை
(c) 4, 14, 24, 34...
3. குறிஞ்சித் திணை
(d) 2, 8, 12, 18...
4. மருதத் திணை
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| அகநானூற்றின் பாட்டு வைப்பு முறை | திணை |
| (a) 10, 20, 30, 40... | 1. முல்லைத் திணை |
| (b) 6, 16, 26, 36... | 2. நெய்தல் திணை |
| (c) 4, 14, 24, 34... | 3. குறிஞ்சித் திணை |
| (d) 2, 8, 12, 18... | 4. மருதத் திணை |
Answer:
D.
2 4 1 3