TNPSC Group 2 · 2015 Preliminary Examination
34.
ஒலி வேறுபாடறிந்து பொருத்துக:
(a) வலை
1. பொந்து
(b) வளை
2. மீன்வகை
(c) வாளை
3. மரவகை
(d) வாழை
4. மீன்பிடி வலை
| (a) வலை | 1. பொந்து |
| (b) வளை | 2. மீன்வகை |
| (c) வாளை | 3. மரவகை |
| (d) வாழை | 4. மீன்பிடி வலை |
Answer:
C.
4 1 2 3