TNPSC Group 2 · 2015 Preliminary Examination
54.
பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) விரிநகர்
1. பண்புத்தொகை
(b) மலரடி
2. வினைத்தொகை
(c) மா பலா வாழை
3. உவமைத்தொகை
(d) முதுமரம்
4. உம்மைத்தொகை
| (a) விரிநகர் | 1. பண்புத்தொகை |
| (b) மலரடி | 2. வினைத்தொகை |
| (c) மா பலா வாழை | 3. உவமைத்தொகை |
| (d) முதுமரம் | 4. உம்மைத்தொகை |
Answer:
B.
2 3 4 1